என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
சவுதி அரேபியாவில் பெண் உரிமை ஆர்வலருக்கு 11 ஆண்டுகள் சிறை
Byமாலை மலர்2 May 2024 8:46 AM IST
- வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக மனகல் அல்-ஒடய்பி பேசி வருவதாக புகார்கள் எழுந்தது.
- போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
ரியாத்:
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் மனகல் அல்-ஒடய்பி. சமூக வலைத்தள பிரபலமான இவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.
இந்தநிலையில் அவர் தன்னுடைய வீடியோக்களில் பெண்கள் உரிமைக்கு ஆதரவாக பேசி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மனகல் அல்-ஒடய்பி மீது பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் பேரில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரை தேடப்படும் குற்றவாளியாக சவுதி அரேபியா கோர்ட்டு அறிவித்துள்ளது.
Next Story
×