என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வயது மீறிய காதல்: 16 வயது சிறுவனை மணந்த 41 வயது பெண்
- தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார்.
- இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தோனேஷியாவை சேர்ந்த 41 வயது பெண் 16 வயது சிறுவனை திருமணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள மேற்கு கலிமந்தன் பகுதியை சேர்ந்தவர் மரியானா. 41 வயதான இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே வசித்து வருபவர் லிசா. இவரது மகன் 16 வயது கெவின் தின்பண்டங்கள் வாங்குவதற்காக மரியானாவின் கடைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது.
குறிப்பாக மரியானா கெவின் மீது தீவிர காதல் கொண்டு அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால் தன்னை விட 25 வயது சிறியவனை திருமணம் செய்ய அவரது தாயார் சம்மதிப்பாரா என்ற சந்தேகம் மரியானாவுக்கு ஏற்பட்டது. ஆனால் தனது தோழியான மரியானாவுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க லிசாவும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்தோனேஷியா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் சென்றது. அந்நாட்டை பொறுத்தவரை ஆண்களின் திருமண வயது 19 ஆகும். எனவே கெவின் 19 வயதாகும் வரை இருவரும் தனியாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.