என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Asus Zenfone 9"
- அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது.
- பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் SAMOLED ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா ஒயிடு லென்ஸ் உடன் கூடிய செகண்டரி கேமராவும் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி 12 மெகாபிக்சல் கொண்ட செல்பி கேமராவும் இதில் இடம்பெற்று உள்ளது. புராசஸரை பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.
அதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடலின் விலை ரூ.64 ஆயிரத்து 700 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக், ஒயிட், ப்ளூ, ரெட் ஆகிய நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
- புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் அசுஸ் சென்போன் 9-ல் இடம்பெற்று உள்ளது.
- இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை வெளியிட தயாராகி வருகிறது. அதன்படி அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சாரும் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட்-அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா இதில் உள்ளது.
புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.
அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று உள்ளது.
- அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
அசுஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அசுஸ் சென்போன் 9 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜுலை 28-ந் தேதி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் இந்தியாவில் அசுஸ் 9z என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 5.9 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் சைடு மவுண்டட் கைரேகை சென்சார் இடம்பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா செட் அப் உடன் வருகிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.
புராசஸரை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி 4,300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் ஆகியவை இதில் இடம்பெற்று உள்ளன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட அசுஸ் ரோக் போன் 6 மாடலை விட அசுஸ் சென்போன் 9 ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கொண்ட இதன் பேஸ் மாடலின் விலை ரூ.60 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்