என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » railway flyover work
நீங்கள் தேடியது "Railway Flyover work"
- சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணி.
- மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு பணிகளை விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பாலபணியை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பாலபணியை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணியை நேற்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல பாலத்தின் இருபுறமும் பாதை அமைத்து தருமாறு மதுரை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பனிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். மேலும் பணிக்கு பயன்படுத்தப்படும் மணல், கம்பிகள் தரமாக உள்ளதா என கேட்டார். அதற்கு கண்காணிப்பு பொறியாளர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் தான் எனவும், தரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மேம்பாலம் காலங்காலமாக உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக மேம்பாலம் அமைக்கும் பணியை நான் தினந்தோறும் கூட பார்வையிடுவேன் என்றார்.
அப்போது கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் விஜயா, தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

×

X