search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    • திருமானூரில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் உள்ள சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், குருவாடி, மேலராமநல்லூர், திருமழபாடி, இலந்தை கூடம் அரண்மனைகுறிச்சி, சாத்தமங்களம் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று திருமானூர் மின்உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    • கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது.
    • நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுாி மாவட்டம் கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட ராமியண அள்ளி துணை மின் நிலையம், ஆர். கோபிநாதம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் கடத்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்க உள்ளது.

    இதனால் ராமியணஅள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியணஅள்ளி, சிந்தல் பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூத நத்தம் ஆகிய கிராமங்களுக்கும், மற்றும் இதை சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தான்குளம், ராமாபுரம் ஆகிய கிராமங்களுக்கும்,மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும், கடத்தூர் துணை மின் நிலையத்தின் மூலம் மின்சாரம் பெறும் சுங்கர அள்ளி ,ரேகட அள்ளி ,கடத்தூர், சில்லார அள்ளி,தேக்கல் நாயக்கனஅள்ளி, புது ரெட்டியூர், நல்ல குட்ல அள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, புளியம்பட்டி, கதிர் நாயக்கனஅள்ளி, ராணி மூக்கனூர் லிங்கநாயக்கனஹள்ளி, மோட்டாங் குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிராமங்களுக்கும் நாளை( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என கடத்துாா் செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    • ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினி யோகம் இருக்காது.
    • இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது.

    ஈரோடு அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, நேரு வீதி, முத்துசாமி வீதி, சத்தி ரோடு பிருந்தா வீதி, கிருஷ்ணா செட்டி வீதி, ஏ.பி.டி. வீதி, இந்திரா வீதி, பழைய பாளையம், கவுந்தப்பாடி மார்க்கெட், சத்தி ரோடு, நால் ரோடு, சிறுவலூர் ரோடு, ஈரோடு ரோடு பாரதியார் வீதி, பவானி ரோடு, பைபாஸ், அம்மன் கோவில் தோட்டம், வி.ஐ.பி. நகர், தர்மாபுரி, செட்டி பாளையம், ஏ.கே. வலசு, எஸ்.பி. பாளையம், எல்லீஸ் பேட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இரு க்காது.

    இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

    • அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    அந்தியூர்:

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம், வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளிதிருப்பூர், மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது.

    • குன்னம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், குன்னம், வேப்பூர், ஓலைப்பாடி, எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், க.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."

    • காலை 9 மணி முதல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சந்தவாசல், கண்ணமங்கலம், படவேடு, கேளூர், ஆத்துவாம்பாடி, ஏரிக்குப்பம், களம்பூர், வடமாதிமங்கலம், அய்யம்பேட்டை, சீனிவாசபுரம், கன்னிகாபுரம், முக்குறும்பை, பாலம்பாக்கம், கஸ்தம்பாடி, படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், ஒண்ணுபுரம், வண்ணாங்குளம், மேல்நகர், கொளத்தூர், குப்பம், வாழியூர், காளசமுத்திரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் காலை 9மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தப்படும் என ஆரணி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கோட்டம் தருமபுரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை சனிக்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் தருமபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி, ஏ ஜெட்டி அள்ளி, ெரயில் நிலையம், அன்னசாகரம், ஏ.ரெட்டி அள்ளி, விருப்பாச்சிபுரம், மதிக்கோண் பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜா பேட்டை, சோலை கொட்டாய், நூல அள்ளி, கடகத்தூர், பழைய தருமபுரி, மாட்லாம்பட்டி, கெங்குசெட்டுப்பட்டி, காலப்பன அள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கள் நாயக்கம்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கணியாமூர், சின்னசேலம், தொட்டியம், நமச்சிவாயபுரம் பைத்துந்துறை, எளியத்தூர் பங்காரம், வினை தீர்த்தபுரம், தச்சூர், தென் கீரனூர், உலகம் காத்தான், இந்திலி, மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர் பாளையம், நாட்டார்மங்கலம், லட்சியம், காட்டனத்தல், தென்தொரசலூர், மேலூர், ஏரவார், பொற்படாகுறிச்சி, விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பெரம்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குபேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, துறையூர் சாலை, அரணாரை, அரசு தலைமை மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணா நகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திராநகர், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துண்டிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில், திருப்பத்துர் கோட்டத்தை சார்ந்த திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்டுள்ள ஊர்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    திருப்பத்துர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மடவாளம், மாடபள்ளி, சௌந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், கந்திலி, மொளகரம்பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக் கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுர், மூலக்காடு, ஜவ்வாதுமலையில் உள்ள புதுர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு), ஜெயபுரம், சந்திபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரி டேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இத்தகவலை திருப்பத்துர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • ஜெயங்கொண்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம், தா.பழூர் உடையார்பாளையம், தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர்கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், தபொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம், (வடக்கு/ தெற்கு) தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சாமிதுரை தெரிவித்து உள்ளார்.

    • வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • உதவி செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்

    பெரம்பலூர்:

    பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சார வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் நகர உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்து உள்ளார்.

    ×