என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 234857
நீங்கள் தேடியது "செஸ் ஒலிம்பிக்"
- 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
- மாணவ -மாணவிகளை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டினர்.
தென்காசி:
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 44-வது பிடா செஸ் ஒலிம்பிக் - 2022 போட்டிகளில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.
அதில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும், மாணவன் ஜகத்பிரபு 17-ம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனர்.
மாணவன் சமேரியா மாவிஸ் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். மாணவன் வசீகரன் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
×

X