search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 258303"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் முதல் தரம் ரூ.71 முதல் ரூ.81 வரையிலும், 2-ம் தரம் ரூ.56 முதல் ரூ.67 வரையிலும் விலை போனது. மொத்தம் 75 மூட்டைகள் ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்துக்கு சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 668 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.21.05-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.22.77-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 481-க்கு ஏலம் போனது.

    இதேபோல் மொடக்குறிச்சி, வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.36 லட்சத்து 89 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது.

    • விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6,581 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 52 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,898 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 68 ஆயிரத்து 445 ரூபாய்க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
    • விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,158 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 55 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 904 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 20 ஆயிரத்து 706 ரூபாய்க்கு விற்பனையானது.

    • விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,364 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 7 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 75 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 77 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,001 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.48 ஆயிரத்து 799-க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த விவசாயிகள் 3,700 தேங்காயை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் ஒரு காசுக்கும், அதிகபட்சமாக 25 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கு ஏலம் போனது. மொத்தம் 1, 655 கிலோ எடை உள்ள தேங்காய்கள் 38,784 ரூபாய்க்கு விற்பனையானது.

    • வெப்பிலி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • தேங்காய்கள் ரூ.54 ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4,231 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 69 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 89 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 89 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2,226 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.54 ஆயிரத்து 417-க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 2,755 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,755 தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 51 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 9 காசுக்கும் ஏலம் போனது. சராசரி விலையாக 26 ரூபாய் 27 காசு என நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 1010 கிலோ எடை உள்ள தேங்காய்கள் ரூ.25 ஆயிரத்து 698-க்கு ஏலம் போனதாக விற்பனை கூடத்தின் துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த வெப்பிலி ஒழுங்கு முறை துணை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் விவசாயிகள் 3,697 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக 23 ரூபாய் 89 காசுக்கும், அதிகபட்ச விலையாக 27 ரூபாய் 79 காசுக்கும், சராசரி விலையாக 26 ரூபாய் 52 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,692 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.42 ஆயிரத்து 109 விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
    • மொத்த தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.

    மொத்தம் 3,280 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்த பட்ச விலையாக ரூ.24.54 முதல் ரூ.25.52 வரை விலை போனது.

    சராசரி விலை ரூ.25.29-க்கு விற்பனையானது.

    மொத்தம், 1,366 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.33,181-க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், அதிகபட்ச விலையாக 29 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,460 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 26 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 33 ரூபாய் 49 காசுக்கும், சராசரி விலையாக 27 ரூபாய் 59 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,435 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 457 ரூபாய்க்கு விற்பனையானது.

    ×