என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 377750
நீங்கள் தேடியது "பல்கலை மானிய குழு"
- 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி அறிக்கை.
- எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை.
எம்.பில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை. அதனால், நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2022ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, பல்கலைக்கழக மானிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எம்.பில் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதாக வந்த புகாரை அடுத்து பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறுிப்பிடத்தக்கது.
×

X