search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • காவல்காரன்பட்டியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    கரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக குளித்தலை செயற்பொறியாளர் வே.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்காரன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் காவல்காரன்பட்டி, பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன் காலனி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ராச்சாண்டார் திருமலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கோட்டம் கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி நிறுவ உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்படி நாளை காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூம்புகார், இந்திராநகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர். தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

    • ரகுநாதபுரம், ஆர்.எஸ். மடை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) வெளியிட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மின்சார உதவி செயற்பொறியாளர் (நகர்) பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பட்டினம்காத்தான், வாணி, சாத்தான்குளம்,கழுகூரணி, குடிசைமாற்று குடியிருப்பு, ஏ.ஆர்.குடியிருப்பு, ஆர்.எஸ்.மடை, ஆதம் நகர், அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே. கே. நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, எட்டிவயல், ரகுநாதபுரம், தெற்குகாட்டூர் தெற்குவாணிவீதி படைவெட்டிவலசை, பூசாரி வலசை, ராமன் வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகர், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேதுநகர், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் நாளை (3-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    பலல்டம் :

    பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 3-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம்.

    பெருமாநல்லூா் துணை மின் நிலையம், கணக்கம்பாளையம் மின் அழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

    மின் தடைபடும் பகுதிகள்: ரோஜா காா்டன், பொடாரம்பாளையம், செந்தில் நகா், பாலாஜி நகா், தாண்டாகவுண்டன் புதூா், அம்மாள் நகா், காளிபாளையம் ஆதிதிராவிடா் காலனி.

    • காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
    • பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    வீரபாண்டி மற்றும் உடுமலை ஆகிய துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 1-ந்தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: வீரபாண்டி துணைமின் நிலையம்: தந்தை பெரியாா் நகா் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள எம்.எஸ்.டையிங் பகுதிகள், ஆா்.ஆா்.டையிங் சுற்றியுள்ள பகுதிகள், நத்தகாடு தோட்டம் பகுதிகள்.

    உடுமலை துணை மின் நிலையம்: உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனூா், சோமவாரபட்டி, ஆா்.பி.நகா், பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கல் நகரம், குறிச்சிக்கோட்டை.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி பகுதியில் மின்தடை செய்யப்படும்.

    தாராபுரம்:

    மூலனூர் எல்.எம்.என்.பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 29-ந் தேதி (திங்கட்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 11 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மூலனூர் எல்.எம்.என். பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நந்தப்பாளையம், பாலக்கரை, அக்கரைபாளையம்கோட்டை, மூலனூர், சானார்பாளையம், குருநாதர் கோட்டை, மாம்பாடி, புளியம்பட்டி, எல்.எம்.என்.பட்டி மற்றும் இதுசார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் 29-ந் தேதி மின்தடை ஏற்படும்.
    • மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன்கோவில் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை மறுநாள்(29-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 2-வது தெரு, ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர் திடல் சந்தை, பாரதியார்ரோடு, அங்கையற்கண்ணி வளாகம், அழகரடி 1 மற்றும் 4-வது தெருக்கள், விவேகானந்தர் ரோடு, பெரியார் பஸ் நிலையம்.

    டி.பி.கே.ரோட்டின் ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேல மாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல் வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர், திடீர் நகர், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் மெயின்ரோடு, புட்டு தோப்பு மெயின் ரோடு, எச்.எம்.எஸ். காலனி, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு, ராஜேந்திரா மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள், பாரதியார் ரோடு, பொன்னகரம் பிராட்வே.

    வடக்கு சித்திரை வீதி, கீழபட்டமார் தெரு, மேலபட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேற்கு சித்திரை வீதி, மேல ஆவணிமூல வீதி, வெள்ளியம்பலம் தெரு, மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி, கீழசித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுசந்து, கீழமாரட் வீதி, மீனாட்சிகோவில் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு, செல்லத்தம்மன் கோவில் தெரு.

    காமாட்சி அம்மன் கோவில் தெரு, நெல்பேட்டை, காயிதே மில்லத் தெரு, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தைபொட்டல், சோமசுந்தர அக்ரகாரம், சித்திரை வடக்கு வீதி, நேதாஜி மெயின்ரோடு, திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி. தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு மேல கோபுர0 வீதி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
    • தொழில் நிறுவனங்கள் மின்சாரத்தை நம்பியே இயங்குகின்றன.

    திருப்பூர் :

    கோட்ட மின் வாரியத்தினர் சார்பில், அந்தந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நாட்களில் காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

    திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் தொழில் நிறுவனங்கள் மின்சாரத்தை நம்பியே இயங்குகின்றன. மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் நாட்களில், விடுமுறை அளிப்பது,அதற்கு பதிலாக வேறொரு நாளில் செயல்படுவது போன்ற மாற்று நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. பல நிறுவனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட மாற்று வழியில் மின்தடை செய்யப்படும் நாட்களை சமாளிக்கின்றன.இதுபோன்ற சூழலில் மாதாந்திர மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் நாட்கள் குறித்த தகவலை 48 மணி நேரத்துக்கு முன் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோட்ட மின்வாரிய உயரதிகாரி சார்பில் அந்தந்த மின்வாரிய கோட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    ஆற்காடு:

    ஆற்காடு கோட்டத்தைச் சார்ந்த மாம்பாக்கம் துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்தடை.
    • காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி, தெற்கு அவிநாசிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    கரடிவாவி துணை மின்நிலையம்: கரடிவாவி, கரடிவாவிபுதூா், செலக்கரச்சல், அப்பநாயக்கன்பட்டி, அப்பநாயக்கன்பட்டிபுதூா், கோடங்கிபாளையம், மல்லேகவுண்டன்பாளையம், ஊத்துக்குளி, வேப்பங்குட்டைபாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், மத்தநாயக்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், கே.என்.புரத்தின் ஒரு பகுதி, பருவாயின் ஒரு பகுதி.

    தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையம்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம், அலகுமலை, காட்டூா் ஒரு பகுதி மற்றும் உகாயனூா்.

    முதலிபாளையம், நல்லூா், பழவஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்ேததி (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூா், மண்ணரை, பாரபாளையம், கோல்டன் நகா், ஆா்.வி.இ.நகா், கூலிபாளையம், காசிபாளையம், சா்க்காா் பெரியபாளையம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரங்கேகவுண்டன்பாளையம், விஜயாபுரம், மானூா், செவந்தாம்பாளையம், நல்லூா், காளிப்பாளையம், சானாா்பாளையம், முத்தணம்பாளையம், ராக்கியாபாளையம் பிரிவு, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், பூங்கா நகா், பாலாஜி நகா், ஐயப்பா நகா் ஆகிய பகுதிகள் ஆகும்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    மதுரை

    வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதன்காரணமாக நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்துபுரம் 1-வது, 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1-வது, 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது முதல் 3-வது தெருக்கள், அருணாசலம் பள்ளி, முருகன் தியேட்டர், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், சுந்தரராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், பொன்மாரி நகர், அழகப்பன் நகர் மெயின்ரோடு, பண்டாபீஸ் காலனி, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • சிங்கம்புணரி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.

      சிங்கம்புணரி

    சிங்கம்புணரி மற்றும் அ.காளாப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக சிங்கம்புணரி நகர், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி, எஸ்.வி.மங்கலம், காளாப்பூர் பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

    ×