search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்தது.
    • இன்று மீண்டும் ரூ.544 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1064 குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்து வருகிறது. நேற்று தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு அதிரடியாக மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்கப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4672-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசு குறைந்து ரூ.62.40- க்கு விற்கப்படுகிறது.

    கடந்த 1-ந் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த 30-ந்தேதி பவுன் ரூ.37,424-க்கு விற்கப்பட்ட தங்கம் 1-ந்தேதி அதிரடியாக ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

    அன்று பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38,280-க்கு விற்கப்பட்டது. 2-ந் தேதி அது ரூ.38,336 ஆக உயர்ந்தது. 3-ந் தேதியும் அதே விலையில் நீடித்தது. கடந்த 4-ந் தேதி தங்கம் விலை மேலும் உயர்ந்து ரூ.38,384-க்கு விற்றது. 5-ந் தேதியும் தொடர்ந்து அதிகரித்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.

    இந்தநிலையில் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.520 குறைந்தது. இன்று மீண்டும் ரூ.544 குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1064 குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது. ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4 ஆயிரத்து 740 ஆக உள்ளது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 1-ந்தேதி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது.

    இதையடுத்து தங்கம் பவுன் தொடர்ந்து உயர்வை சந்தித்தது. 1-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது.

    அதன்பின் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தபடியே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 440-க்கு விற்பனை ஆனது. கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,016 உயர்ந்தது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று கணிசமான அளவுக்கு குறைந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.520 குறைந்தது. ரூ.37 ஆயிரத்து 920-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.4 ஆயிரத்து 740 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50 விற்கப்படுகிறது.

    5 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்து பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இது நடுத்தர, ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 85 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70 ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்று 5-வது நாளாக விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 384-க்கு விற்றது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 440-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 85 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 அதிகரித்து ரூ.64 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70 ஆகவும் உள்ளது.

    தங்கம் விலை 5 நாட்களில் பவுனுக்கு ரூ.1,016 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியதையடுத்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.056 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. கிராம் ரூ.63.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ. 63,500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கிராம் ரூ.4792-க்கு விற்பனையானது. இன்று இது ரூ.4.810 ஆக அதிகரித்து உள்ளது. பவுன் ரூ.38,336-ல் இருந்து ரூ.38,480 ஆக உயர்ந்து உள்ளது.

    இன்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.056 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது. கிராம் ரூ.63.50-ல் இருந்து ரூ.64 ஆகவும், கிலோ ரூ. 63,500-ல் இருந்து ரூ.64 ஆயிரமாகவும் உயர்ந்து உள்ளது.

    • சென்னையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 அதிகரித்து இருக்கிறது.
    • நேற்று கிராம் ரூ.4,785-க்கு விற்ற தங்கத்தின் விலை இன்று ரூ. 7 உயர்ந்து ரூ.4.792-க்கு விற்கப்படுகிறது. பவுன் ரூ.38,280-ல் இருந்து 38,336 ஆக அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுன் ரூ.856 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது.

    இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் பவுனுக்கு ரூ. 56 அதிகரித்து இருக்கிறது.

    நேற்று கிராம் ரூ.4,785-க்கு விற்ற தங்கத்தின் விலை இன்று ரூ. 7 உயர்ந்து ரூ.4.792-க்கு விற்கப்படுகிறது. பவுன் ரூ.38,280-ல் இருந்து 38,336 ஆக அதிகரித்து உள்ளது.

    ஆனால் வெள்ளி விலை சற்று குறைந்து உள்ளது. வெள்ளி கிராம் ரூ.65-ல் இருந்து ரூ.63.50 ஆகவும், கிலோ ரூ.65 ஆயிரத்தில் இருந்து ரூ. 63 ஆயிரத்து 500 ஆகவும் குறைந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு சவரன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
    • ஆனால் அதன்பின் விலை உயர்த்தப்பட்டு இருந்ததால் சவரன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வருவதும், பின்னர் தாண்டுவதாகவும் இருக்கிறது.

    நேற்று முன்தினம் பவுன் ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அன்று பவுனுக்கு ரூ.656 குறைந்து ரூ.37 ஆயிரத்து 464-க்கு விற்றது. நேற்றும் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37 ஆயிரத்து 424-க்கு விற்றது.

    தொடர்ந்து 2-வது நாளாக தங்கம் விலை சரிந்ததால் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து பவுன் மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.856 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 280-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.103 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 785 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.65 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65-க்கு விற்கிறது.

    தங்கம் விலையில் ஒரே நாளில் ரூ.856 உயர்ந்திருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. ஆனால் அதன்பின் விலை உயர்த்தப்பட்டு இருந்ததால் பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

    தற்போது விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்த நிலையில் ஒரே நாளில் ரூ.856 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 குறைந்தது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 864-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4 ஆயிரத்து 733 ஆக உள்ளது.
    • தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோ வுக்கு ரூ.700 குறைந்து ரூ.65 ஆயிரத்த 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்தது. இதனால் தங்கம் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 குறைந்தது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 864-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4 ஆயிரத்து 733 ஆக உள்ளது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோ வுக்கு ரூ.700 குறைந்து ரூ.65 ஆயிரத்த 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்கிறது.

    சில வாரங்களுக்கு முன்பு தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு வந்த நிலையில் விலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,040-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.65 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 40-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4 ஆயிரத்து 755 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.65 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70-க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,960-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ.66-க்கும் கிலோ ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று கிராம் ரூ. 4,765-க்கு விற்பனையானது. இது இன்று ரூ.4,745 ஆக குறைந்துள்ளது.

    பவுன் ரூ.38,120-ல் இருந்து ரூ.37,960 ஆக குறைந்துள்ளது. ஒரே நாளில் கிராம் 20 ரூபாயும், பவுன் 160 ரூபாயும் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. கிராம் ரூ.66-க்கும் கிலோ ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்பனை
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 765 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 960-க்கு விற்றது. கிராம் ரூ.4 ஆயிரத்து 745 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.66 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38 ஆயிரத்து 120-க்கும் விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 960-க்கு விற்றது. கிராம் ரூ.4 ஆயிரத்து 745 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ.66 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66 ஆக உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.30-க்கும், கிலோ ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. நேற்று கிராம் ரூ.4,775 ஆக இருந்த தங்கத்தின் விலை இன்று ரூ.4,765 ஆக குறைந்துள்ளது. பவுன் ரூ.38,200-ல் இருந்து ரூ.38.120 ஆக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10-ம் பவுனுக்கு ரூ. 80 -ம் குறைந்துள்ளது.

    வெள்ளி விலையில் கடந்த 4 நாட்களாக மாற்றம் இல்லை. கிராம் ரூ.66.30-க்கும், கிலோ ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது.

    ×