search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 355 ஆக உள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 840-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 355 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.74 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைவதும், அதிகரிப்பதுமாக காணப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாக குறைவதும், அதிகரிப்பதுமாக காணப்படுகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,560-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ.42,584-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5320-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து ரூ.5323-க்கு விற்கப்படுகிறது.

    அதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.74.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.74.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,700-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை சற்று குறைந்து இருக்கிறது.
    • ஒரு கிராம் ரூ.74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. நேற்று பவுன் ரூ.42,600-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.42,560 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,325-ல் இருந்து ரூ.5,320 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. ஒரு கிராம் ரூ.74.50-ல் இருந்து ரூ.74.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,500-ல் இருந்து ரூ.74,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது.
    • 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து வருகிறது.

    சென்ற மாதம் தொடக்கத்தில் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் பவுன் 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று பவுன் ரூ.42,320 ஆக இருந்தது. இன்று இது ரூ.42,600 ஆக உயர்ந்தது. இன்று பவுன் ரூ.280 அதிகரித்து இருக்கிறது. கிராம் நேற்று ரூ.5,290-க்கு விற்பனை ஆனது. இன்று இது உயர்ந்து ரூ.5,325 க்கு விற்பனை ஆகிறது. இன்று கிராம் ஒரே நாளில் ரூ.35 உயர்ந்து இருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது. 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பாதுகாப்பானது என கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் நகை வாங்க உள்ள பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.73.50-ல் இருந்து ரூ.74.50 ஆகவும் கிலோ ரூ. 73,500-ல் இருந்து ரூ.74,500 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    • எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் 10 குழந்தைகளுக்கு தங்கம் வழங்கப்பட்டது
    • காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரியாபட்டி ,

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி முடியனூர் கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

    காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் 2022 -ஆம் ஆண்டு பிறந்த 10 பெண் குழந்தைகளுக்கு முடியனூர் வார்டு செயலாளர் பிரகலாதன் சார்பில் அவரது மனைவி உஷாராணி 10 பெண் குழந்தைகளுக்கு 2 கிராம் வீதம் 20 கிராம் தங்கம் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு ரூ.5ஆயிரம் வைப்பு நிதி வழங்கப்பட்டது.

    விழாவில் மல்லாந்து நகர் நகரச் செயலாளர் அழகர்சாமி, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மணிராஜ், காரியாபட்டி ஒன்றிய அவைத்தலைவர் இந்திரா கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.42,320-க்கு விற்பனை
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500-ஆக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42 ஆயிரத்து 320-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 290 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.1300 குறைந்து ரூ.73 ஆயிரத்து 500-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்கிறது.

    • நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5305-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5295-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.75.30-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்றும், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,440-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.42,360-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5305-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூ.5295-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. நேற்று வெள்ளி 1 கிராம் ரூ.75.30-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.74.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74,800-க்கு விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்தது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ.75.80-ல் இருந்து ரூ.75.30 ஆகவும், கிலோ ரூ.75,800-ல் இருந்து ரூ. 75,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் புத்தாண்டு பிறந்ததில் இருந்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது, கடந்த மாதம் பவுன் ரூ 39 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.12-ம் பவுனுக்கு ரூ.96-ம் குறைந்துள்ளது. நேற்று கிராம் ரூ.5317-க்கு விற்பனை ஆனது. இன்று இது ரூ.5,305-ஆக குறைந்துள்ளது. பவுன் ரூ. 42,536-ல் இருந்து ரூ. 42,440-ஆக குறைந்து இருக்கிறது.

    இதே போல வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது.

    கிராம் ரூ.75.80-ல் இருந்து ரூ.75.30 ஆகவும், கிலோ ரூ.75,800-ல் இருந்து ரூ. 75,300 ஆகவும் குறைந்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,368-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.42,536-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5296-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.5317-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.75.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,800-க்கு விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்றது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.

    இதற்கிடையே நேற்று பவுனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.42 ஆயிரத்தை தொட்டது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 368-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 296 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.75 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 75-க்கு விற்கிறது.

    கடந்த 9-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டிய நிலையில் அதன்பின் விலை குறைந்து ரூ.42 ஆயிரத்துக்கு கீழ் விற்றது. நேற்று மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலையில் இன்று ரூ.368 உயர்ந்திருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    2 மாதங்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்தை தாண்டி விற்கப்பட்டது. அதன் பிறகு ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம், ரூ.40 ஆயிரம், ரூ.41 ஆயிரம் என தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    கடந்த 9-ந்தேதி தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அன்று ரூ.42,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

    நேற்று 1 பவுன் தங்கம் ரூ.41,888-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ. 42 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

    அதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,236-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.14 அதிகரித்து ரூ.5,250-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    • ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 அதிகரித்துள்ளது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 888-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 236 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.74 ஆயிரமாகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.74 ஆகவும் உள்ளது.

    ×