ஆன்மிக களஞ்சியம்

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-01-28 03:44 GMT   |   Update On 2024-01-28 03:44 GMT
  • வைத்தீஸ்வரன்கோவில் செல்வமுத்து குமாரசுவாமி விழா தொடக்கம்.
  • பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, தை 14 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திருதியை நாளை விடியற்காலை 5.42 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம்: மகம் பிற்பகல் 3.54 மணி வரை பிறகு பூரம்

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். வைத்தீஸ்வரன்கோவில் செல்வமுத்து குமாரசுவாமி விழா தொடக்கம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சிறப்பு பாலபிஷேகம். இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஜெயம்

ரிஷபம்-நிம்மதி

மிதுனம்-யோகம்

கடகம்-பாராட்டு

சிம்மம்-புகழ்

கன்னி-சாந்தம்

துலாம்- ஓய்வு

விருச்சிகம்-பக்தி

தனுசு- தெளிவு

மகரம்-பணிவு

கும்பம்-நிறைவு

மீனம்-பண்பு

Tags:    

Similar News