ஆன்மிக களஞ்சியம்

ராசிப்படி கருட வழிபாடு

Published On 2024-10-24 12:13 GMT   |   Update On 2024-10-24 12:13 GMT
  • ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர்.
  • இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.

மேஷம்-புதன், சனி

ரிஷபம்-செவ்வாய், வியாழன்

மிதுனம்-திங்கள், செவ்வாய், வியாழன்

கடகம்-புதன், வெள்ளி

சிம்மம்-திங்கள், வெள்ளி

கன்னி-திங்கள், செவ்வாய், வியாழன்

துலாம்-வியாழன், வெள்ளி

தனுசு-திங்கள், செவ்வாய்

மகரம் -திங்கள், வியாழன்

கும்பம் -புதன், வியாழன்

மீனம்-வெள்ளி, சனி

Similar News