வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 செப்டம்பர் 2024

Published On 2024-09-04 01:30 GMT   |   Update On 2024-09-04 01:30 GMT
  • இன்று சந்திர தரிசனம்.
  • ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஆவணி-19 (புதன்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: பிரதமை காலை 9.49 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: உத்திரம் (முழுவதும்)

யோகம்: அமிர்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. கண்டருளல். மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலமாய் காட்சி, மாலை சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலமாய் பவனி. மறைஞான சம்பந்தர் நாயனார் குருபூஜை. திண்டுக்கல் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆர்வம்

ரிஷபம்-ஓய்வு

மிதுனம்-வெற்றி

கடகம்-உற்சாகம்

சிம்மம்-புகழ்

கன்னி-அனுகூலம்

துலாம்- சாந்தம்

விருச்சிகம்-சிரத்தை

தனுசு- ஊக்கம்

மகரம்-மகிழ்ச்சி

கும்பம்-சாதனை

மீனம்-உண்மை

Tags:    

Similar News