உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்?

Published On 2022-03-02 05:09 GMT   |   Update On 2022-03-02 05:09 GMT
சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 178 இடங்களை பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றிபெற்று கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளன என்பது பற்றிய பட்டியல் வருமாறு:-

சென்னை மாநகராட்சியில் தி.மு.க. கூட்டணி 178 இடங்களை பெற்றுள்ள நிலையில் அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. பா.ஜனதா, அ.ம.மு.க. ஆகியவை தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளன. சுயேட்சைகள் 5 இடங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News