உள்ளூர் செய்திகள்
பிப்ரவரி 3-ந் தேதி நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி
- சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
- அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் உறுதிமொழி ஏற்கிறார்.
சென்னை:
அண்ணாவின் 54-வது நினைவு நாளையொட்டி வருகிற 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.