உள்ளூர் செய்திகள்

3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Published On 2023-09-11 08:40 GMT   |   Update On 2023-09-11 08:40 GMT
  • 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர்.
  • போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பெரிய நற்குணம், ஆதனூர். வீர முடியா நத்தம் உள்ளிட்ட கிரா மங்களில் 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருந்த னர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பு கொடிகளை அகற்றினர்.

Tags:    

Similar News