உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விழுப்புரத்தில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-10 08:12 GMT   |   Update On 2023-08-10 08:12 GMT
  • தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

விழுப்புரம்:

தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளரும், மாநில விசாரணைக்குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன், மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News