உள்ளூர் செய்திகள்
- முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினம்
- காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில் அவரது மனைவி தமிழ்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மகன்கள் விஜய் வசந்த் எம்.பி., வினோத்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள். காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்களும் வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.