உள்ளூர் செய்திகள்

மின்சார தொழிலாளர் சம்மேளன விழா

Published On 2023-09-04 06:53 GMT   |   Update On 2023-09-04 06:53 GMT
  • மின்சார தொழிலாளர் சம்மேளன விழா நடந்தது.
  • மத்திய கோட்ட செயலாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.

விருதுநகர்

தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் விருதுநகர் வட்ட கிளை யின் சார்பில் தமிழக முதல் பொதுச் செயலாளர் டாக் டர் எஸ். சி.கிருஷ்ணனின் நூற்றாண்டு விழா, கல் வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா நடை பெற்றது.

விருதுநகர் மின் வாரிய மேற் பார்வை என் ஜினீயர் அலுவலகம் முன்பு வட்டக்கிளை தலைவர் ஆதி மூலம் தலைமையிலும், சம் மேளன துணைத்தலைவர் ராஜ் குமார் முன்னிலையிலும் நடந்த இந்த விழாவின் போது மாநில பொதுச் செயலாளர் மூர்த்தி கல்வெட்டை திறந்து வைத்தார்.

மாநில தலைவர் தனசேகரன் சம்மேளன கொடியேற்றினார். சம்மேளன பொருளாளர் அருள் தாஸ் தொழிற் சங்க பலகையை திறந்து வைத்தார். மாநில நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

பொருளாளர் கார்த்தி கேயன் வரவேற்றார். முடிவில் மத்திய கோட்ட செய லாளர் கணேசன் மூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News