செய்திகள்

மகளிர் உலக கோப்பையை வெல்ல போவது யார்? நாளை ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பலப்பரீட்சை

Published On 2018-11-24 05:27 GMT   |   Update On 2018-11-24 06:22 GMT
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நாளை நடக்கவுள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். #womenst20worldcup
ஆன்டிகுவா:

6-வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசையும், இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இருந்தன.

உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி 4-வது முறையாகவும், இங்கிலாந்து 2-வது தடவையாகவும் கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது.  #womenst20worldcup
Tags:    

Similar News