தமிழ்நாடு
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்- கார் கண்ணாடி உடைத்து தாக்குதல்
- மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்.
- மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்ததாக தகவல் வௌியாகியுள்ளது.
ராகிங் தொடர்பாக சம்பந்தப்பட் மாணவர்களை துணை விடுதி காப்பாளர் டாக்டர் கண்ணன் பாடு தட்டிக்கேட்டுள்ளார்
இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், டாக்டர் கண்ணன் பாபுவின் கார் மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராகிங், தாக்குதல் தொடர்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் விசாரணை நடத்தி வருகின்றார்.