தமிழ்நாடு (Tamil Nadu)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

Published On 2024-03-15 04:33 GMT   |   Update On 2024-03-15 04:33 GMT
  • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
  • ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்னத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து உள்ளது.

தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,125-க்கும் சவரன் ரூ.49,000-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News