செய்திகள் (Tamil News)

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

Published On 2019-06-17 09:10 GMT   |   Update On 2019-06-17 09:10 GMT
டான்டனில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகள் மோதும் உலகக்கோப்பையின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Similar News