search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.
    X

    உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

    • இந்தியா 50 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்
    • ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

    விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

    கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

    மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

    ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

    ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

    ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    லபுஷேன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பும்ரா 2 விக்கெட்டும், சமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Live Updates

    • 19 Nov 2023 8:42 AM GMT

      3-ஓவரின் முதல் பந்து: சுப்மன் கில் அடித்த பந்து முதல் ஸ்லிப் திசையில் சென்றது. ஆனால், பந்து சற்று முன் பிட்ச் ஆனதால் கேட்சியில் இருந்து தப்பினார்.

    • 19 Nov 2023 8:40 AM GMT

      2 ஓவர் முடிவில் இந்தியா 13/0

    • 19 Nov 2023 8:37 AM GMT

      2-வது ஓவரின் 2 மற்றும் 3-வது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி விரட்டினார் ரோகித் சர்மா

    • 19 Nov 2023 8:34 AM GMT

      முதல் ஓவரில் இந்தியா 3 ரன்.

    • 19 Nov 2023 8:34 AM GMT

      உலகக் கோப்பையை கொண்டு வந்த சச்சின் தெண்டுல்கர்.

    • 19 Nov 2023 8:31 AM GMT

      போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி செய்ய காட்சி.

    • 19 Nov 2023 8:26 AM GMT

      இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சக வீரர்களுடன் போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த வியூகத்தை விவரிக்கும் வீடியோ.

    • 19 Nov 2023 8:16 AM GMT

      ஆஸ்திரேலியா அணி: டிராவிஸ் செட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லாபஸ்சேன், மேக்ஸ்வல், இங்கிலிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஹேசில்வுட்

    • 19 Nov 2023 8:14 AM GMT

      இந்திய அணி விவரம்:-

      ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், பும்ரா.

    • 19 Nov 2023 8:14 AM GMT

      இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. 1.50 மணி வரை நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

    Next Story
    ×