search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.

    மதுரை

    அழகர்கோவில் துணை மின்நிலை யத்தில் வருகிற 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.

    எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பொய்கை கரைப்பட்டி, கெமிக்கல்ஸ்., கள்ளந்திரி, நாயக்கன் பட்டி, அழகர் கோவில், அப்பன் தருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளி யங்குன்றம் புதூர், கடவூர், தொண்ட மான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர் பட்டி, தொப்ப லாம் பட்டி ஆகிய பகுதி களில் மின்த டை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் ரா ஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.

    • மின்தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (12ந்தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகம் பூ மார்க்கெட், பஸ் நிலையம், டி.டி.சி. நகர், லேக் ஏரியா பகுதி, சம்பக்குளம், 120 அடி ரோடு, கொடிக்குளம், சர்வேயர் காலனி, விவேகானந்தா நகர், ஆனந்தராஜ் நகர், மகாத்மா பள்ளி பகுதிகள், டென்னிஸ் கார்னர், வைரம் அபார்ட்மெண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோ கம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    இதேபோல ஆரப்பாளை யம் துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் நாளை (12ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படு கிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகர் மெயின் 1-வது, 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சி யம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரகாரம், திலகர் திடல் சந்து ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியன்கிணற்று சந்து, கீழபட்டமார் தெரு, மேல பட்டமார் தெரு, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூலவீதி, ஜடாமுனி கோவில் தெரு, மீனாட்சி கோவில் தெரு, சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு ஆகிய இடங்களிலும்,

    அனுப்பானடி துைண மின் நிலையத்துக்கு உட்பட்ட தாய் நகர், கங்கா நகர், ராஜமான் நகர், நேரு நகர், மல்லிகை நகர், மாருதி நகர், சோனையார் தெரு, சரவணா நகர், ஜே.ஜே.நகர், அம்மன் தெரு, சிந்தாமணி குறுக்கு ரோடு, கம்மாக்கரை ஆகிய இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • 17 மின்கம்பங்கள் சேதம்
    • நடவடிக்கை எடுக்க உதவி கலெக்டர், எம்.எல்.ஏ. உறுதி

    குடியாத்தம்,

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியில் சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்று வீசியது.

    இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் நாசமாயின. வீடுகள், மாட்டு கொட்டகைகள், மரங்கள், 17 மின்கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகள் மின்தடை ஏற்பட்டது.

    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், அமலுவிஜயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் உடனடியாக நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சேதம் அடைந்த வாழை மரங்களுக்கு உரிய கணக்கெடுக்கு நடந்த பின் அதற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

    அனைத்து பகுதிகளிலும் விரைவாக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.

    ஆய்வின் போது தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம் கார்த்திகேயன்,

    ஆர். திருமலை, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் துணை மின் நிலையப்பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் துணை மின் நிலையப்பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரிநகர், கே.வி.ஆர்.நகர், மங்கலம் ரோடு, அமர் ஜோதி கார்டன், கே.என்.எஸ்.கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கே.ஆர்.ஆர்.தோட்டம், கருவம்பாளையம், எஸ்.ஆர்.நகர், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், திரு.வி.க.நகர், எல்.ஐ.சி.காலனி, ராயபுரம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம்நகர், புவனேஸ்வரி நகர், பெரியாண்டிபாளையம், கள்ளம்பாளையம், அணைபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அரசரடி துணைமின் நிலையம் பொன்னகரம் பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (9-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஏ.ஏ. மெயின்ரோடு, மேலபொன்னகரம் 2 முதல் 8-வது தெரு வரை, ஆர்.வி.நகர் 1 முதல் 4 தெருக்கள், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெருக்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஆரப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ்புரம், களத்து பொட்டல், பெரியசாமிகோனார் தெரு, தத்தனேரி மெயின் ரோடு முதல் தத்தனேரி மயானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை அரசரடி மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    • விராலிமலை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (9.5.2023, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. விராலிமலையில் இருந்து மின் விநியோகம் பெறும் விராலூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிபட்டி, கொடும்பாளூர், விட்டமம்பட்டி, பாட்னாப்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, கோமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கிடையே விராலிமலை ஸ்ரீ மெய்க்கண்ணுடையாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு விராலிமலை நகர் பகுதியில் தொடர்ந்து மின் விநியோகம் இருக்கும் என்றும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    • குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை 9ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் சு.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அலகுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு நாச்சிப்பாளையம், கைகாட்டி,  ெதாங்குடடிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியாெநரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை அரசரடி மற்றும் பசுமலை துணை மின் நிலையத்தில் உள்ள தொழிற்பேட்டை, பெருங்குடி உயர் அழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (8-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    சொக்கலிங்க நகர் 1 முதல் 9-வது தெருக்கள், டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல், பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகி நாராயணன் தெரு, அருணாசலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது தெருக்கள், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவகர் மெயின் ரோடு 1 முதல் 5 தெருக்கள், கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெருக்கள், பை-பாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு 1 மற்றும் 2-வது தெருக்கள்.

    பெருங்குடி ஆர்.எம்.எஸ் காலனி, புதுக்குளம் 2 பிட், ஜென்னட் நகர், அவனியாபுரம் மெயின் ரோடு, முத்துப்பட்டி, பெருமாள் நகர், கோல்டன் சிட்டி, இந்தியன் நகர், சிவகாமியம்மன் நகர், பைக்காரா, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை மேற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    • நாளை மின் தடை ஏற்படும்.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    விருதுநகர்

    ஆவியூர் அருப்புக்கோட்டை மின்வாரிய செயற்பொறியா ளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரியாபட்டி, ஆவியூர், புல்வாய்க்கரை ஆகிய துணை மின்நிலையங்களு க்குட்பட்ட பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன. ஆதலால் ஆவியூர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கல்லுப்பட்டி, தொடு வன்பட்டி, புல்லூர், வினோபா நகர், வலை யங்குளம், பெருமாள் புதுப்பட்டி, கல்லணை, சேது பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினி யோகம் இருக்காது.

    அதேபோல காரியாபட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, பாண்டியன் நகர், அச்சம்பட்டி, சின்ன காரியபட்டி, காரியாபட்டி பஸ் நிலையம், செவல்பட்டி, சித்து மூன்றடைப்பு, சத்திரம் புளியங்குளம், பாப்பனம், கம்பிகுடி, சுந்தரம் குண்டு, வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது.

    புல்வாய்கரை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அ.முக்குளம், அழகாபுரி, சிறுவனூர், நாங்கூர், எழுவணி, குண்டு குளம், தொட்டியங்குளம், திம்மாபுரம், வேப்பங்குளம், முஷ்டக்குறிச்சி, தேசிய னேந்தல், எஸ். நாகூர், மேல கள்ளங்குளம், ஆவியூர், அரசகுலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீலக்குடி துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
    • வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாாிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலக்குடி துணைமின்நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.

    இதனால் இந்த துணைமின்நிலைத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், நன்னிலம் துணை மின்நிலையம் மற்றும் நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர்,

    பிபல்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரை மங்கலம், காரையூர், திருப்பள்ளிமுக்கூடல், ராராந்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டம்பாளை, சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருபயத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6-ந் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்வினியோம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உயர் மின் அழுத்த பாதையில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உயர்மின் அழுத்த பாதையில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே வலங்கைமான் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வலங்கைமான், ஆண்டான்கோவில், கீழவிடையல், சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, தெற்குபட்டம், வடக்கு பட்டம், மருவத்தூர், வீராணம், கீழஅமராவதி, நார்த்தாங்குடி, திருவோணமங்கலம், தென்குவளைவேலி, பூந்தோட்டம், பெருங்குடி, கொட்டையூர், ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பொதுமக்கள் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலை அருகே கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை(2.5.2023) செவ்வாய் கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உடுமலை இயக்குதலும் பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி தெரிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கிளுவன்காட்டூர், எலையமுத்தூர்,பெரிசனம்பட்டி, கல்லாபுரம்,செல்வபுரம், பூச்சிமேடு,மானுப்பட்டி, கொமரலிங்கம்,அமராவதிநகர், கோவிந்தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி,குருவப்ப நாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.அப்போது மின் பாதைகளின் அருகில் மற்றும் உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற பொதுமக்கள் விவசாயிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    ×