ஆன்மிக களஞ்சியம்

3. திருப்புளியங்குடி

Published On 2023-12-06 11:55 GMT   |   Update On 2023-12-06 11:55 GMT
  • பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.
  • இது புதன்கிரக தோஷநிவர்த்தி ஸ்தலம்.

திருவரகுணமங்கையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் திருப்புளியங்குடியில்

மூலவர் காய்சினவேந்தன் தாயார் மலர்மகள், திரு மகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால்

கண்டுகொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாள லோகம் செல்ல

திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து

இருவரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார்.

பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.

இது புதன்கிரக தோஷநிவர்த்தி ஸ்தலம்.

Tags:    

Similar News