ஆன்மிக களஞ்சியம்
ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவ திருப்பதி
- ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.
- அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.
ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ தலங்கள் 108.
அவற்றில் 9 கோவில்கள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ளன.
நவ திருப்பதிகள் என அழைக்கப்படும் அந்த தலங்கள்:
1. ஸ்ரீவைகுண்டம்,
2. நத்தம்,
3. திருப்புளியங்குடி,
4. தொலைவில்லி மங்கலம்,
5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது)
6. பெருங்குளம்,
7. தென்திருப்போரை,
8. திருக்கோளூர்,
9. ஆழ்வார் திருநகரி,
ஒவ்வொரு தலத்தின் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்