ஆன்மிக களஞ்சியம்
எட்டு வகை மலர்கள் சாத்தப்படும் இடங்கள்
- நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
- ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.
வில்வம் - கண்டம்
தாமரை - முகம்
எருக்கம்பூ - திருமுடி
நத்தியாவட்டை - மார்பு
பாதிரிப்பூ - உந்தி
அலரிப்பூ - அரைப்பகுதி
செண்பகம் - முழந்தாள்
நீலம் - பாதம்
வில்வம் எடுக்கக் கூடாத நாட்கள்
மாதப்பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கலாகாது.
பஞ்ச வில்வம்
நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.