ஆன்மிக களஞ்சியம்
கீதை பிறக்க காரணமான அர்ஜுனன் அவதரித்த நாள்
- பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.
- நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.
பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.
பத்துவித பெயர்களை உடையவன் அவன்.
கூர்மையான பார்வையை உடையவன்.
நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.
அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.
கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான்.
கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.
எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.