ஆன்மிக களஞ்சியம்
- இது திருமால் எடுத்த ஒன்பதாவது அவதாரமாகும்.
- தன் தாய்மாமனான கம்சனை அழிக்க எடுத்த அவதாரமாகும்
இது திருமால் எடுத்த ஒன்பதாவது அவதாரமாகும்.
தன் தாய்மாமனான கம்சனை அழிக்க எடுத்த அவதாரமாகும்
விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம்.
இராம அவதாரத்தில் முழுமையான மனிதன், அதாவது புருஷோத்தமன், என்ற நிலையை அடைந்த பின்
பலராம அவதாரத்தில் சற்று இறை தன்மையை எட்டி, கிருஷ்ணாவதாரத்தில் முழுமையாக இறை தன்மையைப்
பெற்று விடுவதாக தசாவதாரத்தில் காட்டப்படுகிறது.
மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும்
தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு.