ஆன்மிக களஞ்சியம்

மகாமக குளத்தில் அமைந்துள்ள பதினாறு மண்டப சிவலிங்கங்கள்

Published On 2024-07-03 10:47 GMT   |   Update On 2024-07-03 10:47 GMT
  • மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
  • நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாமக குளத்தினை சுற்றிலும் அழகான பதினெட்டு வரிசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

நாலா புறமும் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளின் மீது பதினாறு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மண்டபத்திலும் ஒருசிறு கோவிலும் கட்டப்பட்டு சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது.

அந்த பதினாறு சிவலிங்கங்களின் பெயர்களாவன:

1.பிரம்மதீர்த்தேஸ்வரர்

2.முகுந்தேஸ்வரர்

3.தளேஸ்வரர்

4.விருஷபேஸ்வரர்

5.பரணேஸ்வரர்

6.கோணேஸ்வரர்

7.பக்திஹேஸ்வரர்

8.பைரவேஸ்வரர்

9.அகத்தீஸ்வரர்

10.வியாசேஸ்வரர்

11.உமை பாகேஸ்வரர்

12.நைருதீஸ்வரர்

13.பிர்மேஸ்வரர்

14.கங்காரேஸ்வரர்

15.முக்த தீர்த்தேஸ்வரர்

16.சேத்திர பாலேஸ்வரர்.

Tags:    

Similar News