ஆன்மிக களஞ்சியம்

பங்குனி உத்திரத்தில் கல்யாண விரதம்

Published On 2024-03-24 10:00 GMT   |   Update On 2024-03-24 10:00 GMT
  • குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும்.
  • பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக க் காட்சி தருகின்றனர் .

பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகந்தான் .

அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக க் காட்சி தருகின்றனர் .

அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி , பகை அகற்றி புண்ணியம் பெறலாம் .

பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும் .

குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும்.

Tags:    

Similar News