ஆன்மிக களஞ்சியம்

சைவம், வைணவம், பௌத்தம்

Published On 2024-02-07 11:58 GMT   |   Update On 2024-02-07 11:58 GMT
  • அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.
  • கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.

நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.

அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார்.

இக்கோவிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

கோவிலின் நுழைவாயில் நேபாள பௌத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர்.

எனவே இத்திருக்கோவில் சைவ, சமண, வைணவ, பௌத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News