ஆன்மிக களஞ்சியம்
- வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.
- இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.
வலது நாசியில் சுவாசம் நடைபெறும் அமைப்பே சூரியகலை எனப்படுகிறது.
சூரியகலை நடக்கும்போது சூரியனை தரிசனம் செய்து காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லி வணங்குதல் மிகச்சிறப்பான பலன்களை அளிக்கும்.
பெரிய சித்திகள் கூட சித்திக்கும் ஆற்றலை அளிக்கும் சூரியகலையில் சூரிய தரிசனம் செய்து நமஸ்காரம் செய்வதால்!
இங்கு நமஸ்காரம் என்பது வேறெதும் யோகாசனங்கள் போன்று அல்ல!
சூரியனைக் கண்ணால் பார்த்து, கைகூப்பி, மனதால் நினைத்து துதி செய்து வணங்குதலே இங்கு யாம் கூறும் சூரிய நமஸ்காரம் ஆகும்.
இதன் ஒன்றினாலே சூரியனின் அருளாசியையும், ஆற்றலையும் பெற முடியும்.