ஆன்மிக களஞ்சியம்
தாய்லாந்தில் எழுத்தாணியுடன் காணப்படும் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர்
- டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
- நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.
ஜப்பான்
சீனா வழியே தான் விநாயகர் வழிபாடு ஜப்பானுக்கு சென்றுள்ளதாம்.
கான்கிட்டன் ஹாயக்ஷா என்று விநாயகருக்குப் ஜப்பானில் பெயர்கள் உள்ளன.
டுன் ஹவாங், குன்ஹசீன் நகரங்களில் உள்ள விநாயக சிலைகள் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
தாய்லாந்து
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்துக்கோவிலில் கையில் எழுத்தாணியுடன் ஐந்தாம் நூற்றாண்டு விநாயகர் காணப்படுகிறார்.
நான்முக விநாயகரும் அந்நாட்டில் இருக்கிறார்.