ஆன்மிக களஞ்சியம்
பண்டைய காலத்தில் உருவான தாலி பெயர்க்காரணம்
- இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.
- எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.
தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால் இது தாலி என பெயர் பெற்றது.
இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.
எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.
அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.
இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து இருக்கும்.
தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் இது காணப்படுகிறது.
சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாள் அளவில் இது மங்கி போகும்.
ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றது.