உள்ளூர் செய்திகள்
பகுளாமுகி காளியம்மனுக்கு அன்னப்பூரணி அலங்காரம்
- தஞ்சை வடக்கு வீதியில் ராஜகோபால சாமி கோவில் உள்ளது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதன்படி நேற்று ஆடி இரண்டாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு பகுளாமுகி காளியம்மனுக்கு அன்னப்பூரணி அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்கள்.