உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2022-07-17 11:12 GMT   |   Update On 2022-07-17 11:12 GMT
  • எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் விரைவில் குணமடைய வேண்டும்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம்பெற வேண்டும் என விழைகிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News