உள்ளூர் செய்திகள்

நியாய விலை கடையில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை கூட்டுறவு ரேசன் கடையில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு

Published On 2023-07-25 04:48 GMT   |   Update On 2023-07-25 04:48 GMT
  • ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும்.
  • சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சின்னமனூர்:

தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொைக ரூ.1000 வழங்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மக்களிடம் கலெக்டர் ஷஜீவனா நேரில் கேட்டு அறிந்து ஆய்வு செய்தார். ரூ.1000 வழங்குவதற்கான மாவட்ட கலெக்டர் கூறினார்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனயாளி மட்டுமே பயன்பெற முடியும். ஒரு குடும்பத்தில் தகுதி உடையவர்கள் ஒருவருக்கு மேல் இருந்தால் ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினராக முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் சின்னமனூர் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பொதுமக்களிடம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவு குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News