உள்ளூர் செய்திகள்

17-ந்தேதி 106-வது பிறந்தநாள்: எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மரியாதை செலுத்துகிறார்

Published On 2023-01-12 10:06 GMT   |   Update On 2023-01-12 10:06 GMT
  • தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
  • நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள்.

சென்னை:

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அன்று காலை 10.30 மணிக்கு தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News