செய்திகள் (Tamil News)
நெல்லை மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,886-ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 7,743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,265 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,348 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,886-ஆக உயர்ந்துள்ளது.