தமிழ்நாடு
மின் கட்டண உயர்வால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு- அன்புமணி ராமதாஸ்
- கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
- மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
* கடந்த 2 ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
* மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
* மின் கட்டண உயர்வால் தமிழகத்தின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* காவிரி நீரை சேமித்து வைக்க தமிழக அரசிற்கு தெரியவில்லை என்று கூறினார்.