search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நிறுத்தம்"

    • ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து நாளை மின் விநியோகம் நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டை பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக நாளை 25-ந்தேதி மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

    ஆதனக்கோட்டை புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர் ,கணபதிபுரம் ,பெருங்களூர் ,தொண்டைமான் ஊரணி ,வாராப்பூர் ,அண்டக்குளம் ,மண விடுதி, சோத்துப் பாலை ,சொக்கநாத பட்டி ,மாந்தான்குடி ,காட்டு நாவல் ,மங்களத்துப்பட்டி ,கந்தர்வகோட்டை, அக்க ட்சிப்பட்டி ,வளவம்பட்டி ,கல்லாக்கோட்டை ,சங்கம் விடுதி, மட்டங்கால் ,வேம்பன் பட்டி ,வீரடிப்பட்டி ,புதுப்பட்டி ,நம்புரான் பட்டி ,மோகனூர் ,பகட்டுவான் பட்டி, பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர் ,வடுகப்பட்டி ,பிசானத்தூர் ,துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ,வெள்ளாள விடுதி , சுந்தம் பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை 25 -ந்ேததி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொ றியாளர் அறிவித்துள்ளார்.

    • நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப்பணி நடைபெற உள்ளது.
    • காவேரி திருமண மண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணி மண்டபம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மின்கம்பம் நடும் பணி நடைபெற உள்ளது.

    எனவே பழைய வீட்டுவசதி வாரிய ரவுண்டானா முதல் காமாட்சி ஆஸ்பத்திரி வரை உள்ள மெயின்ரோடு, ராஜேஸ்வரி நகர், நிர்மலா நகர் போன்ற பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    மேலும் அண்ணாநகர் வழித்தடத்தில் உள்ள மின் பாதையில் காவேரி திருமண மண்டபம் முதல் கல்லுக்குளம் வரை உள்ள பகுதிகளிலும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருவப்பூர், மேலத்தானியம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் ஏற்படுகிறது.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக

    புதுக்கோட்டை

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை சிப்காட், கே.வி.நகரியம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் ெபறும், சிப்காட் நகர், சிப்காட் தொழிற்பேட்டை, தாவூது மில், சிட்கோ தொழிற்பேட்டை (திருச்சி ரோடு) ரெங்கம்மாள் சத்திரம், கே.கே.நகர், வடசேரிப்பட்டி, வாகவாசல், முள்ளூர், இச்சடி, வடவாளம், புத்தாம்பூர், செம்பாட்டூர், கேடயப்பட்டி, செட்டியாபட்டி, ராயப்பட்டி, காயாம்பட்டி, மேலக்காயாம்பட்டி, வேப்பங்குடி, பள்ளத்திவயல், பாலன் நகர், பழனியப்பா நகர், அபிராமிநகர், கவிதா நகர், வசந்தபுரி நகர், பெரியார் நகர், தைலா நகர், ராம் நகர், ஜீவா நகர் சிட்கோ (தஞ்சாவூர் ரோடு).

    சார்லஸ்நகர், சாந்தநாதபுரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், மேலராஜவீதி, கீழராஜவீதி, தெற்குராஜவீதி, வடக்குராஜவீதி, மார்த்தாண்டபுரம், ஆலங்குடிரோடு, காந்திநகர், அய்யனார்புரம், முடுமுளுநகர், நிஜாம்காலனி, சத்தியமூர்த்திநகர், அசோக்நகர், தமிழ்நகர், சக்திநகர், முருகன்காலனி, பாலாஜிநகர், திருநகர், சின்னப்பாநகர், நு.ஏ.சு.நகர், டைமண்ட்நகர், கோல்டன்நகர், சேங்கைதோப்பு, மருப்பிணிரோடு, கலீப்நகர், திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    • ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருகே பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி, சாலிய மங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புத்தலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமர்கோட்டை, ஆர்.சுத்திப்பட்டு, அருமலைக்கோ ட்டை, சின்ன புலிகுடிக்காடு, நார்த்தேவன்குடிக்காடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர்மின்னழுத்த பாதையில் பணிகள்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் துணை மின் நிலையம் உயர் மின்னழுத்த பாதையில் கூட்டு பராம ரிப்பு பணிகள் காரணமாக நாளை வியாழக்கிழமை காலை 9மணி முதல் மாலை 3மணி வரை சீர்காழி சபரிநகர், தென்பாதி, விஎன்எஸ்.நகர், அரசு மருத்துவமனை சாலை, பயணியர் விடுதி சாலை, புதிய பேருந்து நிலையம், தேர்மேலவீதி, கீழவீதி, தெற்குவீதி, வடக்குவீதி, பிடாரிவடக்கு வீதி, தெற்குவீதி, கீழவீதி, மேலவீதி, பழைய பேருந்து நிலையம், கடைவீதி, கீழதென்பாதி, கற்பகம்நகர் மற்றும் தெட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.

    • கவுந்தப்பாடி-தளவாய்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் செய்யபடுகிறது
    • ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள படுகிறது

    ஈரோடு, ஆக. 7-

    ஈரோடு மேட்டுக்கடை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ள இருப்பதால் இத் துணை மின் நிலையத்தி லிருந்து மின்விநியோகம் பெறும் ஊத்துக்காடு, இரா யபாளையம், மூலக்கரை, மேட்டுக்கடை முதல் நசிய னூர் ரோடு, இராயபா ளையம் ரோடு, வசந்தம் கார்டன், பெரிய வாய்க்கால் மேடு, ஊணாட்சிபுதூர் மற் றும் கந்தாம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இதே போல் ஈரோடு சூரி யம்பாளையம், கவுந்த ப்பாடி, தளவாய்பேட்டை ஆகிய துணை மின் நிலைய ங்களில் பராமரிப்பு பணி கள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின் நிலை யங்களில் இருந்து மின்விநி யோகம் பெறும் பூலப்பா ளையம், பெரிய புலியூர், வளையக்காரபாளையம், மூவேந்தர் நகர், மார ப்பம்பாளையம், சேவாக் கவுண்டனூர், கிரேஸ் நகர், ராஜீவ் காந்தி நகர் மற்றும் ஆவரங்காட்டூர், ஐயம்பா ளையம், சூரியம்பாளையம், மாரப்பம்பாளையம், பாலபாளையம், ஓடத்துறை, ஆண்டிபாளையம், செல்ல குமாரபாளையம் மற்றும் வைரமங்கலம், சீறைமீட்டா ன் பாளையம், குண்டு செ ட்டிபாளையம், சி.மேட்டூர், வெங்கமேடு, சூளைமேடு, கவுண்டம்புதூர் மற்றும் குட்டி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை (செ வ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொ றியாளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

    துணை மின் நிலையத்தில் இருந்து கொத்தாம்பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 5-ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கொத்தா ம்பாக்கம், பள்ளிச்சேரி, கோவிந்தா புரம், பக்கமேடு, தொந்தி ரெட்டி ப்பாளையம், பெரியேரி உள்ளிட்ட 6 கிராம ங்களு க்கு மின் வினி யோகம் இரு க்காது என்பதை பொது மக்களுக்கு தெரிவித்து க்கொள்கி றோ ம். இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • காசிபாளையம், வில்லரசம்பட்டி பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யபடுகிறது
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் காசி பாளையம் துணை மின்நி லையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகள் மேற்கொ ள்ள இருப்பதால் இத்துணை மின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சூரம்பட்டி வலசு, அணை க்கட்டு ரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதா கிருஷ்ண ன் சாலை, கோவலன் வீதி, காம ராஜர் வீதி 1,2,3, நேரு வீதி, தாத்துக்காடு, நேதாஜி வீதி 1,2,3, சாஸ்திரி சாலை 1,2, ரெயில் நகர், கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடை யம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதி பதிபா ளையம், இண்டஸ்டிரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பா ளையம், பச்சப்பாளி, செந்தி ல்நகர், காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பா ளையம் ஹவுசிங் யூனிட் பி.ஹெச்1-8, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பா ளையம் பாலாஜி நகர், ஜீவானந்தம் ரோடு, தங்கபெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளைவீதி, கள்ளு க்கடைமேடு மற்றும் பழைய ரெயில் நிலைய பகுதிகளில் வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வில்லரசம்பட்டி துணை மின்நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்ப தால் இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் வி.ஜி.வலசு, வேணுபுரம், கிருஷ்ணாகார்டன், முனிய ப்பம்பாளையம், பாரதியார் நகர், எல்.ஐ.சி. நகர், கைகாட்டி வலசு பகுதி மற்றும் திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்பதை செயற்பொ றியா ளர் சாந்தி தெரிவித்து ள்ளார்.

    • வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு
    • 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வழுதாவூர் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (31 -ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் பெரியபாபுசமுத்திரம், வினாயகம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். மேற்கண்டவாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி நீடிக்கும்
    • மின் அதிகாரி தகவல்

    ஆற்காடு:

    வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டம் மாம்பாக்கம், திமிரி, கலவை, ஆணைமல்லூர், தாமரைபாக்கம், புதுப்பாடி, சென்னலேரி ஆகிய துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திமிரி, ஆணைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல், கிளம் பாடி, சின்னகுக்குண்டி, கீராம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடாவரம், மேல்நெல்லி, வளையாத்தூர், மழையூர், கலவை புதூர், மேல்நேத்தபாக்கம்,தி.புதூர், நல்லூர், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம், பின்னத்தாங்கல், கலவைநகரம், கணியந்தாங்கல், கணியனூர், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே.வேளூர், மாம்பாக்கம், குப்பிடி சாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    • சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.  இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

    • குரும்பலூர்-அம்மாபாளையம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மங்கூன் துணைமின் நிலையத்திற்குட்பட்ட குரும்பலூர் பேரூராட்சி பகுதி, பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புதுஅம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு சாலை, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது என்று பெரம்பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.



    ×