உள்ளூர் செய்திகள்

காமராஜ்நகர் பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

விளாத்திகுளம் பகுதியில் மழை நீர் தேங்கும் பகுதிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-08 08:13 GMT   |   Update On 2022-11-08 08:13 GMT
  • மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார்.
  • வாறுகால் வசதியை மேம்படுத்துவது குறித்தும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் காமராஜ் நகர் 13-வது வார்டு 4-வது தெருவில் மழைநீர் தேங்கும் இடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு மழைநீர் செல்லுவதற்கு ஏதுவாக சாலை வசதியை மேம்படுத்தவும், வாறுகால் வசதியை மேம்படுத்தவும் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், வார்டு செயலாளர் லெனின், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, வார்டு பிரதிநிதி இளையராஜா, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News