உள்ளூர் செய்திகள்

சிறப்ப அலங்காரத்தில் ரத்தின லிங்கேஸ்வரர்.

உடுமலை ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-08-26 08:41 GMT   |   Update On 2022-08-26 08:41 GMT
  • ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கும் நந்தியம் பகவானுக்கும் அலங்கார, அபிஷேகம் நடைபெற்றது.
  • ரத்தின லிங்கேஸ்வரர், ரத்னாம்பிகை சமேதரராக கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தனர்

உடுமலை :

உடுமலை தில்லை நகரில் உள்ள ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி ரத்தின லிங்கேஸ்வரருக்கும் நந்தியம் பகவானுக்கும் அலங்கார அபிஷேகம் நடைபெற்றது.ஆவணிமாத பிரதோஷத்தை முன்னிட்டு ரத்தின லிங்கேஸ்வரர் ,ரத்னாம்பிகை சமேதரராக கோவில் வளாகத்தில் திருவீதி உலா வந்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரத்தின லிங்கேஸ்வரர் மற்றும் நந்தியம் பகவானையும் வழிபட்டனர்.

Tags:    

Similar News