உள்ளூர் செய்திகள்

திருகல் நோயால் சின்ன வெங்காயம் பாதிப்பு

Published On 2023-01-01 07:36 GMT   |   Update On 2023-01-01 07:36 GMT
  • இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் ஆலத்தூர் தாலுகா, கூத்தனூரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காய செடிகள் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News