உள்ளூர் செய்திகள்
சேலம் பெரமனூரில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர்.
- இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
சேலம்:
சேலம் பெரமனூர், காமராஜர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாயை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதனால் சாக்கடை கழிவு நீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவே ற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது செயற்பொறி யாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செந்தில் குமார் மற்றும்