தமிழ்நாடு (Tamil Nadu)

நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும்- ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2024-07-25 09:19 GMT   |   Update On 2024-07-25 09:19 GMT
  • ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் 86-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News