செய்திகள் (Tamil News)
சர்ப்ராஸ் அகமது -குல்பதின் நயீப்

உலகக்கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

Published On 2019-06-29 09:13 GMT   |   Update On 2019-06-29 13:02 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்று டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
லீட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெறும் 36-வது லீக் ஆட்டம் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயீப் டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தார்.  இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

Similar News